உங்களுக்கென சொந்தமாக ஒரு இணையப்பக்கத்தை / தளத்தை உருவாக்க ஆசைப்படுகிறீர்களா? ஆனால், Photoshop, HTML, Java, PhP போன்ற அத்தியாவசிய மென்பொருட்களைப் பற்றிய அறிவு இல்லை என்று தாமதிக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த ஒரு தீர்வாக இந்த
மென்பொருள் அமையும்! ஆம், அதிகபட்சம் 30 நிமிடங்களிற்குள் உங்களுக்குத்தேவையான வகையில் இணையத்தள வடிவமைப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்! ( டெம்பிலேட்கள் அல்ல; உங்கள் சொந்த வடிவமைப்பு!) வடிவமைத்த இணைய பக்கங்களை; blogspot, wordpress, joomla, cms போன்ற இணையத்தள அமைப்புக்களிற்கு ஓரிரு சொடுக்குகளினூடாக மாற்றிக்கொள்ள முடியும்! பயன்படுத்திப்பாருங்கள்.
தரவிறக்க : Download Now Part 01 or Download Now Part 02...
Advertisement
Related Posts
VIDEO எடிட் செய்ய சிறந்த மென்பொருள்
27 Nov 20160VIDEO எடிட் செய்ய சிறந்த மென்பொருள் Corel Vide...Read more »
சிறு நிறுவனங்களுக்கான இலவச Accounting மென்பொருள்
12 Jun 20150சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக...Read more »
ESET NOD32 Anti-virus 8 இலவச தரவிறக்கம் செய்து கொள்ள
23 Dec 20140தரவிறக்கம் செய்து கொள்ள http://www.eset.co...Read more »
வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்
10 Nov 20140வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்த...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
Download செய்ய இயலவில்லை, 404 error என செய்தி வருகிறது, விவரம் தெரிவிக்கவும். leninjk.2013@gmail.com
ReplyDeletehttp://uploaded.net/404
ReplyDelete