அந்த வகையில் நாம் எமது Skype contact ல் இருக்கும் யாரோடாவது call செய்து கதைத்திருப்போம், அல்லது chat பண்ணி இருப்போம். ஆனால் அவற்றை வேறு யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து log out பண்ணிவிடுவார்கள். அப்படி log out பண்ணது இருப்பதென்றால் history யை அழிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் Skype ல் history அழிப்பதற்கு தேடிப்பிடிப்பதற்குள் நேரமே போய் விடும்.
எனவே, தான் இன்று Skype ல் history அழிப்பது எப்படி எனக் காட்டப்போகிறேன்...
முதலில் Skype ல் log in செய்யுங்கள்..
பின்.. Tools > Option ஐ click செய்யுங்கள்...

பின்னர் ஒரு Window open ஆகும்..
கீழே உள்ள படத்தைப் பாருங்கள்..

தோன்றும் விண்டோவில் Privacy Setting ஐ click செய்து அதில் எவளவு நாட்களுக்கான history யை அழிக்க வேண்டும் என்பதை set செய்து Clear History ஐ select செய்தால் பின் ஒரு confirmation box தோன்றும் அதில் delete ஐ select செய்தால் சரி..
நீங்கள் History யை அளித்துவிட்டீர்கள்...
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.