கம்ப்யூட்டருக்கு புதியவருக்கு
உங்கள் கம்ப்யூட்டரில் Start > All Program ஐ நீங்கள் கிளிக் செய்ததும் அதில் Microsoft Office என்று கீழ் காணும் படத்தில் உள்ளதுபோல் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதுதான் நீங்கள் பயன்படுத்தும்
Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உள் அடக்கிய மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்பதாகும்.

--------------------------------------------------------------------------------------------------------
  • Microsoft Word

இந்த மைக்ரோசாப் ஆபீஸ் என்பதில் Microsoft Word மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான Personal Letters, Official Letters, Memo போன்றவற்றை டைப் செய்து பிரின் எடுத்துக்கொள்ளலாம்.
--------------------------------------------------------------------------------------------------------
  • Microsoft Excel

இந்த Microsoft Excel என்பதில் Invoice, Tables, Time Sheet மற்றும் சிறிய வரவு செலவு விபரங்களை டைப் செய்து சேமித்துக் கொள்ளலாம்.

--------------------------------------------------------------------------------------------------------
  • Microsoft Power Point

இந்த Microsoft Power Point ன் உதவியோடு எளிதாக உங்களுக்கு தேவையால பேனர்களை நீங்களே உருவாக்கலாம்.
உதாரணத்திற்க்கு உங்களுக்கு ஒரு A4, அல்லது A3 சைஸ் பேப்பரில் Handle with Care, Drinking Water, No Smoking, Prayer Room போன்ற வாசங்களை உடனே நீங்கள் டைப் செய்து பிரிண்ட் எடுத்து அதனை எந்த இடத்திலாவது ஒட்ட வேண்டுமென்றால் அதற்க்கு இந்த மைக்ரோசாப் பவர்பாய்ண்டை நீங்கள் பயன்படுத்தலாம்.

உதாரணம்

--------------------------------------------------------------------------------------------------------
  • Microsoft Access

அடுத்து Microsoft Access ன் உதவியோடு ஒரு சிறு தொழில் செய்பவருக்கு நாம் ஒரு Small Accounting Package ஐ உருவாக்கி கொடுக்கலாம். மேலும் இந்த மைக்ரோ சாப் அக்ஸசில் Inventory Record, Library Book Record, Daily Sales Record போன்றவற்றை உருவாக்கி பயன்படுத்தலாம்.

முயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

Top
Don't Forget To Join US Our Community
×