April 26, 2025 03:39:02 AM Menu

 பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும் இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும்.


ஆனால் ஸ்மார்ட் போன்களின் விலை அதிகமாக இருப்பதனால் பெரும்பாலானவர்கள் Dongle ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.இதில் இணைய இணைப்பை மேற்கொள்ளவும் மற்றும் SMS ஐ அனுப்பவும் பெறவும் மடடுமே முடியும். CALL எடுக்க முடியாது (இப்போது புதிதாக வரும் Dongle இல் மாத்திரமே CALL எடுக்கும் வசதி இருக்கிறது).



ஆனால் இன்று நாம் பார்க்க போகும் Sun Broadband Wireless மென்பொருளை பயன்படுத்தி CALL எடுக்கும் வசதி இல்லாத Dongle இலும், CALL எடுக்க முடியும். இதில் மேலும் பல வசதிகள் இருக்கிறது குறிப்பாக
  • CALL எடுப்பதற்கான வசதி இருக்கிறது (உங்களுடைய Dongle கணினியில் இணைத்து இருக்க வேண்டும்)
  • இணைய இணைப்பை மேற்கொள்ள முடியும்.
  • நீங்கள் இணையத்தை பயன்படுத்தி கொண்ட விபரங்களை (நாள் , மாதம் , வருடம் அடிப்படையில் எந்த அளவு Download மற்றும் Upload செய்யப்பட்டது என்று )அறிந்து கொள்ள முடியும்.
  • SMS களை அனுப்பவும் பெறவும் முடியும்.
  • Missed calls , Dialed Calls களையும் பர்க்க முடியும்.
Sun Broadband Wireless மென்பொருளை Download செய்து கொளவதற்கு இங்கே
29 Aug 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×