சாதாரணமாக வீடியோ பார்ப்பதற்கும், ஆன்லைனில் வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசம் உண்டு. இன்று மிகப் பலரும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இன்டர்நெட்டிலேயே வேலைகளும் செய்து சம்பாதிப்பவர்களுக்கும் உண்டு. இவ்வாறு தொடர்ச்சியாக இணையத்தில் பணியாற்றுபவர்களுக்கு சலிப்பு ஏற்படுவது சகஜம். அதுபோன்ற சமயங்களில் இணையத்தில் உள்ள பிடித்தமான வீடியோக்களை பார்ப்பது வழக்கம். பொழுது போக்காகவும் சிலர் வீடியோ பார்ப்பது உண்டு. பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு வீடியோ வெப்சைட் யூடியூப்.
யூடியூப்பை போன்றே பல முன்னணி வீடியோ தளங்கள் உண்டு. அவற்றுள் முதல் பத்து தளங்களை நான் பட்டியலிட்டுள்ளேன். இத்தளங்களில் வேண்டிய வீடியோக்களை தேடிப் பிடித்துப் பார்க்கலாம்.
சினிமா பாடல் முதற்கொண்டு, நாடகம், பாட்டு, இசை என எல்லா துறைகளில் வீடியோக்களும் இத்தளங்களில் இடம்பெற்றுள்ளன.
ஆன்லைனில் வீடியோ பார்ப்பதற்கு நிறைய தளங்கள் உள்ளன. அவற்றுள் டாப் 10 ஆன்லைன் வீடியோ வெப்சைட்டுகள் இவை.
YouTube
NetFlix
Yahoo! Screen
Vimeo
DailyMotion
Hulu
Vube
LiveLeak
Twitch
Break
மேற்கண்ட வெப்சைட்டுகள் மட்டுமில்லாமல், மேலும் சில முக்கியமான வீடியோ வெப்சைட்டுகளும் உண்டு.
Advertisement
Related Posts
இலங்கை பாடசாலை புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க.
29 Jan 20160தற்போது பாடசாலை புத்தகங்களை இந்த இணையதள முகவரியி...Read more »
இலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....!
28 Nov 20140Photoshop என்றால் என்ன என்று கம்பியூட்டர்...Read more »
இனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்!!!
09 Nov 20140மிக வேகமாக செய்திகள் பரவக் காரணமாக இருக...Read more »
எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி?
03 Nov 20140நம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது ...Read more »
Twitter பற்றி தெரியாத விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
17 Oct 20140உலகின் முன்னணி சமூக இணையதளமான ட்விட்டர் பேஸ் புக...Read more »
Subscribe to:
Post Comments (Atom)
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.