April 17, 2025 04:17:48 PM Menu

கம்பியூட்டர் அல்லது மொபைல் அல்லது இன்டர்நெட் இல்லாமல்  skype பேசலாமா ? ஆம்  பேசலாம்   மிகவும் குறைந்த செலவில் skype பேச மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ( Dialog,Hutch,Airtel,Etisalat )
உங்களிடம் skype இருக்கு உங்களுடைய வீட்ட skype மொபைல் Or கம்ப்யூட்டர் இல்லையா கவலையா விடுங்க ...எத்தனையோ இளைஜர்கள் இன்று தாய், தந்தை, பிள்ளைகள், மனைவி, சகோதரன், சகோதரிகள் எல்லோரையும் விட்டு வெளிநாட்டில் தொழில் செய்கிறாகள்.இன்று skype தெரியாத குழந்தைகள் கூட இருக்காது .. ஆனால் சில மக்களுக்கு skype பற்றிய அறிவு குறைவு நாம் skype பேசுவதற்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி வீட்ட அனுப்பினால் அங்கு இது பற்றிய அறிவு இருந்தால் தான skype பேசுறதுக்கு


ஆனால் SMS படிக்க தெரியாம யாரும் இருக்காது  உங்க வீட்ட என்ன சிம் (SIM) USE பண்ணுறாங்க என்று தெரிஞ்சா சரி 
முதலில் உங்க skype on பண்ணிட்டு முதலில் இதனை  பண்ணுங்கள் setting: tools-->option-->privacy setting--> allow calls from anyone


அதன் பின்னர் உங்க வீட்ட அல்லது நீங்க செய்து பாருங்க..

1. Type sk<> <users Skype ID> to 689. (E.g. skype<space>kutty .thanu ). SMS will be Free of Charge. ( செய்யட்படுத்த இலவசம் )
Rs1.50+IDD tax(வரி)/minute


உதாரணமாக :
Type: sk   kutty.thanu இவ்வாறு டைப் பண்ணி 689 sent பண்ணினால்

இவ்வாறு ஒரு இலக்கம் தரப்படும் 0689015930 இது என்னுடையது ஆனால் இது ஒவ்வொரு ID'கும் மாறும்

இப்ப skype மொபைல கம்ப்யூட்டர் on பண்ணிட்டு மொபைல் ல இருந்து 0689015930 (இது போல வர இலக்கத்துக்கு call பண்ணினால் )

நீங்கள் விரும்பிய வாறு பேசலாம்
**********************************************************

Type : Skype ID
sent : 4545
Ex: kutty.thanu Sent : 4545

**************************************************************

1. SMS skypeskype ID you wish to call to 689,
E.g. SMS to 689: “Skype dave.cooper”
2. You will receive the following SMS:
To contact dave.cooper please dial 689xxxxxxx
3. Add this number to your address book to access it in the future

Terms & Conditions
Rs. 1.50 + tax will apply per minute

*******************************************************************


Type skype <space> <users Skype ID> to 7777
25 Apr 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×