மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.
இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவது WAPGLEE.COM என்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கை தொடங்கி இதில் MP3 SONGS.VIDEO SONGS WALLPAPERS ,THEMES, GAMES,APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .
SITE NAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரை இட்டு Register செய்யவும்.
மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் .
உங்களுக்கான இனையதளத்தை உருவாக்க சுட்டி
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.