
இதில் வரிசைப்படி பாடலின் முதல்எழுத்தை கொண்டு பாடலை தேடவேண்டும். ஒவ்வொரு பாடலின் தம்ப்நெயில் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருக்கும். அதை கொண்டும் பாடலை சுலபமாக தேடலாம்.
உங்கள் விருப்பமான பாடலை தேர்வு செய்தவுடன் அதன் மேல் வைத்து கிளிக் செய்ய பாடல் பாட ஆரம்பிக்கும். தேவையான பாடலை டவுண்லோடும் செய்துகொள்ளலாம்.
0 Blogger-facebook:
Post a Comment