நண்பர்களே இன்று நான் உங்களிடம் ஒரு உதவி கேட்கின்றேன் முடித்தால் உதவி பண்ணுங்கள் நான் இந்த பக்கம் உருவாக்குவதற்கு காரணம் என்னிடம் உள்ள தொழிநுட்பம் தொடர்பான அறிவை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளுவதற்கு
ஆகவே என்னுடைய பக்கம் பதிவு செய்யும் பதிவுகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளாமல் உங்களுடைய facebook பக்கம் வர வேண்டுமா ?நீங்கள் பயன்பெற்று உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவி செய்யுங்கள்.
இதன் மூலம் நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு என்னுடைய பதிவுகள் பகிர்ந்து கொள்ளலாம் உங்கள் மூலம் உங்களுடைய நண்பர்கள் பயன் பெறுவார்கள் இதுவரைக்கும் நான் உங்களுக்கு உதவி செய்ததுக்கு நீங்கள் செய்யும் உதவி..
நான் இதுவரைக்கும் பதிவு செய்த பதிவுகளை நீங்கள் Thanuskaran பக்கம் சென்று பகிர்ந்து இருப்பிர்கள் இந்த முறையே பின்பற்றுனா இந்த பக்கம் போக வேண்டிய அவசியம் இல்லை
எப்படி செய்றது என்று பார்ப்பம் ?
முதலில் :
பேஸ் புக் ஓபன் செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்க நண்பர்கள் தேடும் இடத்தில் இவ்வாறு NetworkedBlogs என்று தேடுங்கள் கீழ போட்டோ பார்த்தாலும் விளங்கும் .
அதன் பின்னர் NetworkedBlogs கு செல்லுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் Visite Website கொடுங்க
அதன் பின்னர் Get Started Now கொடுங்க
அதன் பிறகு இவ்வாறு கேட்டால்
Grant permissiveness கொடுத்து உங்கள் பேஸ் புக் ய் ஓபன் செய்துகொள்ளுங்கள்
அதன் பிறகு உங்களுக்கு உரிய கணக்கு ஓபன் ஆகிவிடும் அதன் பிறகு இவ்வாறு இருக்கும்
அதில் உள்ள Register a Blog கொடுத்து grow my blog follwers கொடுங்க அதில் இவ்வாறு வரும்
நான் போட்டு இருப்பது போலhttp://thanuskaran.blogspot.com/இவ்வாறு கொடுத்து NEXT கொடுங்க
அதன் பின்னர் இவ்வாறு வரும் பாருங்க அதில் உள்ள Click To View கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Follow கொடுத்து கொள்ளுங்கள்/
அதன் பின்னர் Syndication என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்
இவ்வாறு கொடுத்தன் பிறகு இதில் இரண்டு விடயம் செய்து கொள்ளுங்கள்
1. Select Blog என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து Thanuskaran கிளிக் செய்து கொள்ளுங்கள்
2 . Add Facebook Target Or Twitter இவ்வாறு இருக்கும் இடத்தில் நீங்கள் உங்களுடைய பேஸ் புக் பக்கம் பகிர்ந்து கொள்ள விரும்பினால் Add Facebook Target கொடுத்து.
உங்களுடைய பக்கம் Add செய்து கொள்ளுங்கள்...
அவ்வளவுதான்
இது பற்றி உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் இன்னும் உங்களிடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கலாம்..
இதனையும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

0 Blogger-facebook:
Post a Comment