பருமன் அடிப்படையில் (According to Size)

  1. Super Computers
  2. Main Frame Computer
  3. Mini Computer
  4. Micro Computer
  • Desktop Computer
  • Lap Top Computer (Note Book)
  • Palmtop Computer
  • Pocket Computer

பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்தின் அடிப்படையில் (According to Technology)

  1. Analog: ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
  2. Digital: பொதுவான பயன்பாட்டில் உள்ளவை.
  3. Hybrid: ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.


பாவனையின் அடிப்படையில்

  1. Special Purpose (Super Computer)
  2. General Purpose (Personal Computer)

பருமன் அடிப்படையில் வகைப்படுத்தல்

Super Computers

பெரிய அளவிலான தரவுகளை செயற்படுத்த பயன்படுத்தப்படும் கணனிகளாகும். இவை மிகவும் சக்திவாய்தவை. அளவும் செலவும் அதிகமாக காணப்படுவதால் குறைந்தளவிலே பயன்பாட்டில் உள்ளன. இவை காலநிலை, புவியல் ஆராய்ச்சி போன்ற விஞ்ஞானரீதியான தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


Main frame Computer

Network இல் பல நூறு கணினிகளுக்குத் தலைமைக் கணினியாக செயற்படும் கணினியே Main Frame எனப்படுகிறது. இது பருமனில் மிகவும் பெரியதாகவும், வேகமானதாகவும் கூடிய கொள்ளளவு உடையதாகவும் இருக்கும்.
இது 20ம் நூற்றாண்டில் பொதுத் தேவை நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×