April 18, 2025 05:26:15 PM Menu

இது ஒரு சிம்பிள் வேலை.. பலருக்கு தெரிந்திருக்கும், சிலருக்கு தெரிந்திருக்காது...தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துவதே என் நோக்கம்..... சமூக வலைத்தளங்கள் என்றாலே பேஸ்புக் முக்கிய இடத்தை வகிக்கிறது. அப்படிப்பட்ட பேஸ்புக்கில் நண்பர்கள் லைக்களை அதிகமாகப் பெற tag செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் அந்த புகைப்படத்திற்கு வரும் லைக்கள் , மற்றும் comments என்பன எமது notification ல் வந்து நின்று தொல்லை கொடுப்பது போல் அமையும். அதே போலத்தான் நாம் ஏதாவது status களுக்கு comment இட்டால்.. அதைத் தொடர்ந்து வரும் comment களும் notification ல் வரும். எனவே அப்படிப்பட்ட தொல்லையிலிருந்து
விடு படத்தான் இந்தப் பதிவு...

இதோ இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்கே விளங்கும்.



நீங்கள் விடுபட விரும்பும் status ல் comment பட்டன்க்கு அடுத்தபடியாக இருக்கும் "Unfollow Post" ஐ click செய்யுங்கள்..
போடோவிளிருந்து விடுபட... அதே போல "Unfollow Post" ஐ கொடுத்தால் சரி..

இதுக்குதான் பதிவு தொடங்கும் போதே சொன்னேன்.. உங்களுக்கு முதலே தெரிந்திருக்கும்.. தெரியாதவர்க்கு தெரியப்படுத்தத்தான்...
பதிவு பிடித்தால் நண்பர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.
03 Jan 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×