April 13, 2025 10:31:08 AM Menu

கனவுகள் போதும் உன்னை காதலிப்பதற்கு ...
நினைவுகள் போதும் உன்னை நேசிப்பதற்கு..
நீ என்றும் தேவை இல்லை ....என்னுடன் வாழ்வதற்கு!!!! 

 ..................................................................................................................
பிரிவும் வரமே...
முன்பை விட அதிகமாய் உன்னை நினைத்து
தவம் இருப்பதால்!!!!
....................................................................................................................


 பிரிவு இருவருக்கும் வலி தான்....
உன் வலி காலில் குத்திய முள்...
என் வலியோ கண்ணில் குத்திய முள்!!!


15 Jan 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×