கவிதைகள் இல்லை இல்லையென்று சொல்லும்போதும்உன் அன்பு தொல்லைகளால் என்னைஎல்லை மீற வைக்கிறாய்...தோட்டமாய் இருக்கும் என்னை காடாக்கிபார்ப்பதில் அப்படி என்ன சந்தோஷம் உனக்கு?? 15 Jan 2014
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.