*வலிக்கும்போது என்னை நினைத்துக்கொள் என்பாய்..உன் வார்த்தைகள் தந்த வலியை விடவேறு வலிகள் ஒன்றும் பெரிதல்ல!!!!
...........................................................................................
*புரிந்துகொள்ள உனக்கு மனமில்லை...
பிரிந்து செல்ல எனக்கு மனமில்லை!!!
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.