April 25, 2025 11:08:57 PM Menu

வணக்கம் நண்பர்களே...!! இன்றைய பதிவு பலருக்குத் தெரிந்திருந்தாலும் அதை உங்களுக்குக் கூறுவது என் கடமை. அந்த வகையில் பேஸ்புக்கில் நீங்கள் பலருக்கு நண்பர்களாகுவதட்கு request அனுப்பி இருப்பீர்கள்.
அவர்கள் கொஞ்சம் கெத்தானவர்கள் என்றால் உங்கள் Friend Request ஐ accept செய்ய மாட்டார்கள்.அப்படியானால் நான் என்ன செய்ய என நீங்கள் கேட்ப்பது எனக்குப் புரிகிறது.

அப்படின்னா, நீங்க அவர்களுக்கு அனுப்பிய Friend Request ஐ cancel பண்ணுங்க... (நாங்களும் கேத்துன்னு காட்டனும்ல...)
சரி அதை எப்படி செய்வதெனப் பார்ப்போம்.,..

இந்த லிங்க்ற்கு செல்லவும்...

அங்கே நீங்கள் யார் யாருக்கு Friend Request அனுப்பியுள்ளீர்கள் எனக் காட்டும்.
இனி, என்ன cancel பண்ண வேண்டியது தான்..
இப்படி cancel செய்வதன் மூலம் பேஸ்புக்கால் நீங்கள் block செய்யப்படுவதைத் தடுக்கலாம். ஆம், அதிகமாக நீங்கள் பலருக்கு Friend Request அனுப்பினீர்களாயின் சில வேளைகளில் பேஸ்புக்கால் block செய்யப்படுவீர்கள்.

எனவே, இப்படி cancel செய்வதன் மூலம் block செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.

அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்...
29 Dec 2013

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×