நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணணியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்ல வா....? அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out
செய்ய மறந்து விட்டால், அல்லது திடீர் என மின் துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் அல்லவா.....? இந்த சந்தர்பத்தில் என்ன செய்யலாம்
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும்கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ------> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள். இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர் கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள் போதும் உங்கள் அக்கவுன்ட் பாதுகாக்கபட்டது.

0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.