April 22, 2025 01:51:51 AM Menu

உங்களின் Facebook நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை டேக் (Tag) செய்வார்கள். அது உங்களின் Profile Timelineஇல் வரும்.பல நேரங்களில் உங்களுக்கு கடுப்பேத்தும் புகைப்படங்களாகவே அவை இருக்கும்.
இதனை தடை செய்ய முதலில் பின் வரும் படிகளை செயல்படுதுங்கள்
Step 1: முதலில் facebook க்கு சென்று privacy settings கு இங்கு செல்லவும்


Step 2: privacy settings ஜ் கிளிப் பண்ணுனால் அதன் பின் இவ்வாறு தோன்றும்



அதன் பின் நீங்கள் Timeline and taging ஜ் கிளிப் பண்ணுங்க பிறகு இவ்வாறு தோன்றும் படத்தை பார்த்து செய்யவும்



Step 3: பிறகு Timeline Review என்ற பகுதியில் disabled என்று காணப்படும் அதனை Enabled செய்தால் சரி


இப்போது எவரேனும் உங்களை Tag செய்தால் உங்களின் அனுமதி இல்லாமல் அது உங்களின் Profile Timelineஇல் தெரியாது.
19 Dec 2013

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×