நம் கணனியின் taskbar ல் நேரம் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள், இது Desktop பின் வலபக்க கீழ் மூலையில் காணப்படும். அவ்விடத்தில் உங்கள் பெயர் வர வேண்டுமா? இலகுவாக இதை செய்யலாம்... எப்படி என பார்ப்போமா?
முதலில் Start க்ளிக் செய்து Control Pannel லை Click செய்யுங்கள்.
பின் Regional and Language Option என்பதை Click செய்து

அங்குள்ள Customize ஐ Click செய்யுங்கள் நீங்கள் பயன்படுத்துவது Windows 7ஆயின் Addditional Settings என்பதை Click செய்யுங்கள்.

அப்போது தோன்றும் Window வில் TIME Tabஐ க்ளிக் தெரிவுசெய்யுங்கள். அங்கே
AM symbol மற்றும் PM symbol என்ற இடத்திலுள்ள AM மற்றும் PM என்பதற்கி பதிலாக அல்லது அதோடு சேர்த்து உங்கள் பெயரை டைப் செய்யுங்கள் பின் Apply பொத்தானை அழுத்தி Ok பொத்தானை அழுத்துங்கள்.

0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.