April 13, 2025 08:27:14 AM Menu

Android மொபைல்களில் anti virus install செய்து உபயோகிக்காத நபர்களே இல்லை
அவர்களிடம் இதை பற்றிய காரணத்தை கேட்கையில சில பேர்  "இது என்ன கேள்வி virus இடம் இருந்து மொபைலை காத்துக்கொள்ளதான்" என்றும் சில பேர் கூறினார்கள்

யாருக்கு தெரியும் friends எல்லாரும் சொன்னாய்ங்க அதுனாலதா போட்ருக்கேன் ஆனா இதுவரைக்கும இது ஒரு virusa கூட புடுச்சதில்ல சாமி
என்றும் கூறினார்கள்

ஆனால் ஒரு SMARTER தன்னுடைய மொபைலில் anti virus மென்பொருளை Install செய்திருக்க மாட்டார் நானும் அதைத்தான் கூறுகிறேன்
நமது போனிற்கு anti virus தேவையே இல்லை சில பேர் கூறலாம் நான் உபயோகிக்கும் anti virus மென்பொருள் சில applicationஐ install செய்கையில் அதிலுள்ள virusஐ பிடித்துள்ளது என்று அவர்கள் முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள் அதில் பிடிபட்ட அந்த சர்ச்சைக்குறிய applicationகளால் நமது மொபைலை ஒன்றும் செய்திட முடியாது

android என்பது ஒரு secure செய்யப்பட்ட os இதனுடைய சிஸ்டம் memory அனைத்தையும் அது தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதலால் எந்த ஒரு eraserம் crackerம் இதனை நெருங்க முடியாது இதை நான் மட்டும் கூறவில்லை android osஐ வடிவமைத்த
Andy Rubinம் இதைத்தான் கூறுகிறார்

சிந்தித்து பாருங்கள் இது வரை மொபைல் போன் virusஆல் தாக்கப்பட்டு செயலிலந்து விட்டது என யாராவது கூறி கேள்வி பட்டுள்ளீர்களா ?

அப்படி ஆகியிருந்தால் அது Root செய்யப்பட்ட மொபைலாகத்தான் இருக்கும்
ஏனெனில் அதுமட்டுமே secure செய்யப்பட்டதை மீறிய ஒன்று
இதை நான் சாதாரணமாக கூறவில்லை முழுக்க முழுக்க சோதித்த பின்னரே
இதை உடனடியாக இங்கு பதிவிடுகிறேன்

anti virus install செய்வது anti Theftற்காகவே தவிர அதனால் virusஐ முழுமையாக நீக்க முடியாது இதை புரிய வைக்க இன்னொரு பதிப்புதான் போட வேண்டும்
ஆக தனது மொபைலின் வேகம் குறைவாக இருப்பதாக உணருபவர்கள் இதனை உடனே uninstall செய்துவிடுங்கள்
வேகத்தையாவது சற்று அதிகப்படுத்தலாம் 
09 Jun 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×