RAM என்பது கணிணியின் முதன்மை நினைவகம் அதாவது Virtual memory நமது கணிணியின் வேகத்தை நிர்ணயிக்கும் முதன்மை சக்தி , பொதுவாக 1ஜி‌பி,2ஜி‌பி என இப்போதுள்ள கணினிகளில் பெரும்பாலும் உள்ளன அரிதாக 3ஜி‌பி மற்றும் அதற்கு மேல் .RAM என்பது ஒவ்வொரு முறையும் தகவலை பெற கணிணி Hard Disk சென்றால் நேரம் ஆகும்.RAM மூலம் குறிப்பிட்ட அளவு தகவல்களை Hard disk செல்லாமல் RAM இல் இருந்து எடுத்துக்கொள்கிறது. எனவேதான் நம் நண்பர்கள் RAM கூடுதலாக ஒன்று வாங்கி கணிணியில் இணைத்திருப்பார்கள் வேகத்தை அதிகரிக்க..
ஆனால் நாம் கணிணியின் virtual மெமரியை பயன்படுத்தி RAM வேகத்தை புதிதாக RAM வாங்கி இணைக்காமல் நமது Hard Disk இல் உள்ள space கொண்டு அதிகரிக்கலாம்.
இப்போது விண்டோஸ் xp ,vista,7 இல் எப்படி என்று பார்ப்போம்..
XP இல் முதலில் my computer சென்று ==>properties==> system properties
தேர்வு செய்யுங்கள்.

Vista,7 இல் Control panel ==> Properties
பின் Performance Option கிளிக் செய்து



Advance system setting சென்று setting தேர்வுசெய்து Performance Option சென்று Advanced தேர்வுசெய்யுங்கள் .
Virtual memory சென்று change கிளிக் செய்யுங்கள்.
Virtual memory Settings Window.



பிறகு Automatically manage paging file size for all drives எனும் checkbox தேர்வுசெய்து பிறகு படத்தில் உள்ளவாறு உங்களுக்கு தேவையான space எந்த disk இல் உள்ளதோ உதாரணமாக c அல்லது D என தேர்வுசெய்யுங்கள் .



படத்தில் உள்ளதுபோல் c drive தேர்வு செய்திருந்தால் System managed Size தேர்வு செய்யுங்கள் recommended size , currently allocated size போன்றவற்றை காட்டும் .

Virtual memory Change:


custom managed size என்பதை தேர்வு செய்து "Initial Size" மற்றும் "Maximum Size" ஆகியவற்றை MB அளவுகளில் கொடுத்து Click on "SET" அவ்வளவுதான்.உங்களது Virtual Memory அதிகரித்து விட்டது.

இனி உங்கள் கணினி வேகம் பயன்படுத்தி பாருங்கள்..!

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×