உங்களுக்கு தேவையான அமைப்பில் logo களை பல்வேறு Animation, Effects களை பயன்படுத்தி online இலேயே இலகுவாக தயாரித்துக்கொள்ள உதவுகிறது flamingtext என்ற இனையத்தளம்.


செயல் முறை

முதலில் கீழே தரப்படும் Link ஐ click செய்து கொள்ளுங்கள். வரும்பக்கத்தில் logo என்ற tab ஐ click செய்ததும் தோன்றும் logo வடிவங்களில் உங்களுக்கு தேவையான அமைப்பை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

பின்னர் தோன்றும் Box இல் logo வினுல் வரவேண்டிய text, font type, font size, background color.. போன்ற தேவையான editing வேலைகளை செய்து கொள்ளுங்கள்.

அதன்பின் create logo என்ற பட்டனை click செய்துகொள்ளவும், தோன்றும் menu வில் personal or commercial என்பதை select செய்து உங்களது logo வை download செய்து or HTML code இனைப் பெற்று தேவையான வற்றுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்

பக்கத்துக்குச் செல்ல இங்கே click செய்யவும்
02 Jul 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×