உங்கள் அனைவரினதும் விண்டோஸ் 7 கணினியில் 5 வகையான அழகான Theme கள் மறைந்து இருக்கின்றன. அவற்றை எவ்வாறு நாம் மீட்பது என பார்கலாம்.
இவற்றை மீட்க அல்லது உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றுங்கள் ..
1. உங்கள் கணினியில் Search சென்று கீழ் உள்ள Code ஐ past செய்து enter செய்யுங்கள் .
C:\Windows\Globalization\MCT
பின்பு ஒரு விண்டோ தோன்றும் .அதில் 5 folders காணப்படும்
மேலே உள்ள ஒவ்வொரு போல்டர் இலும் theme இருக்கின்றன . அதை இன்ஸ்டால் செய்ய . ஒவ்வொரு போல்டர் ஆக ஓபன் செய்து அதில் தீம் எனும் போல்டெர் ஐ ஒபேர் செய்து தீம் ஐ கிளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள் .
இப்போது நீங்கள் வெற்றிகமாக தீம் ஐ மீட்டு இன்ஸ்டால் செய்து உள்ளீர்கள் ..

0 Blogger-facebook:
Post a Comment