கணனி இல்லை என்றால் உலகமே இயங்காது என்ற நிலைக்கு வந்துவிட்டோம் என்று சொன்னால் அது மிகையல்ல.
உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளும், எந்த மூலையில் நடக்கும் விடயங்களும் மிக எளிதாக மக்களை சென்றடைந்து விடுகிறது.
அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம்.இந்த கணனியை பற்றி என்ன தெரியும்?
மிக சிம்பிளாக கணனியின் பாகங்களும் அதன் செயல்பாடுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
கணனி
கணனி என்பது எண் முதலான தகவல்களை பெற்றுக் கொண்டு, அதனை முறையாக செயல்படுத்தி கொடுக்கும் கருவியே ஆகும்.
உள்ளீட்டு கருவி- Input device
நாம் கொடுக்கும் தரவு மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞைகளை கணனிக்கு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் ஆகும்.
உதாரணத்திற்கு- கீபோர்ட், மவுஸ், ஸ்கேனர், கமெரா
வெளியீட்டு சாதனம்- Output device
கணனியின் உள்ளே செயல்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் செய்திகளை வெளியிட பயன்படுத்தப்படும் சாதனம் ஆகும்.
உதாரணத்திற்கு- மானிட்டர், ஸ்பீக்கர், ஹெட்போன்.
Central Processing Unit (CPU)
இதை கணனியின் மூளை என்று சொன்னால் அது மிகையாகாது, இது Assembly Language-ஐ கொண்டு இயங்குகிறது, ஒரு கணனியின் அனைத்து செயல்களையும் இதுவே தீர்மானிக்கிறது.
நாம் உள்ளீட்டு கருவியின் மூலம் கொடுக்கும் தரவுகளை ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத்தி வெளியீட்டு கருவியின் மூலம் நமக்கு தருகிறது.
நினைவகம்- Memory
இதில் இரண்டு வகைகள் உள்ளன.
Random Access Memory (RAM) - இது ஒரு தற்காலிக Memory ஆகும். ஒரு கணனி இயங்கும்போது, அதன் தகவல்களை தற்காலிகமாக சேமிக்க இது பயன்படுகிறது.
Read Only Memory (ROM) - இது ஒரு நிரந்தரவகை Memory ஆகும். கணனியின் முக்கியமான தகவல்களை நிரந்தரமாக சேமிக்க இது பயன்படுகிறது

0 Blogger-facebook:
Post a Comment