April 10, 2025 11:56:40 PM Menu

இன்று எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினை சில சந்தர்பங்களில் உங்களுடைய Pen-Driver உள்ள Files எல்லாம் வைரஸ் தாக்கி அழிந்து போறது அல்லது உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய Pen-Driver உள்ள சில Files எல்லாம் மறைந்து இருந்தல் அதை எவ்வாறு நாம் மீள பெறுவது என்று  பார்ப்போம்.

முதலில் இந்த Application Download செய்து கொள்ளுங்கள்

                                         DOWNLOAD

அதுக்கு பிறந்து இந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்


நான் சும்மா என்னுடைய pendriver வைரஸ் Clean பண்ணி பார்கிறேன்  முதலில் Add என்று இருக்கும் இடத்தில நீங்கள் எடுக்க இருக்கும் Files select செய்து கொள்ளுங்கள்

உதாரணமாக : நான் pendriver Select செய்துள்ளேன்

அதன் பின்னர் உங்களுடைய Files எடுக்க விரும்பும் விதம் அதாவது வைரஸ் & மறந்துவிட்டதா ?


அவ்வவுதான் இப்ப உங்களுடைய Pendriver ஒஎப்ன் செய்து பாருங்கள் எல்லாம் இருக்கும்
20 Apr 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×