நாம் பார்க்க இருக்கும் பதிவு கூடிய GB கொண்ட File'கலை நாம் எவ்வாறு MB file களாக மாற்றுவது தொடர்பாகத்தான்
உதாரணமாக : 4GB To 9MB
இன்று ஒரு விண்டோஸ் 7 OS ஒரு பென்றிவேர் மூலம் கொண்டு செல்வது என்றால் குறைந்தது ஒரு 2GB pendriver தேவை ஆனால் இன்று நான் கூறும் வழியை செய்தால் குறைந்தது ஒரு 1MB போதும்
முதலில் நீங்கள் Winrar Application இருக்க வேண்டும் :
இல்லாவிடின் இதனை தரவிறக்கம் செய்து கொள்லுங்க
தரவிறக்கம்
நான் செய்யும் வழியை பின் தொடருங்கள் ......
முதலில் winrar ஓபன் செய்து கொள்ளுங்கள் : Settings செல்லுங்கள்
பின்னர் Create Default என்று இருக்கும் அதில் கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பிறகு இவ்வாறு வரும் அதில் இலக்கம் இட்டு காட்டப்பட்டுளத்தை கிளிப் செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பின்னர் Advance சென்று Compression எனும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு கொடுத்து கொள்ளுங்கள்
அதுக்கு பிறகு பாருங்கள் நீங்கள் குறைந்த file கு மாற்ற தெரிவு செய்த folder சென்று Add to Archive கொடுத்து password என்று இருக்கும் இடத்தில விரும்பினால் password கொடுத்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்
அதுக்கு பிறக்கு பாருங்கள் இப்ப
இந்த பதிவு பற்றி மேலும் விளக்கம் தெரியும் வேண்டும் என்றால் வீடியோ
பாருங்கள்
0 Blogger-facebook:
Post a Comment