அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இப்பதிவு இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். இப்போதய காலகட்டத்தில் Facebook இல் Original Facebook Account ஐ விட பெண்களின் பெயரில் Fake Accounts தான் அதிகமாகக் காணப்படுகிறது.
இவ்வாறான Fake Account வைத்திருப்பவர்கள் அதிகமாக ஆண்களை Friend List இல் சேர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறான Fake Account செய்பவர்கள் அவர்களது Account இலுள்ள Friend List ஐ மறைத்து வைப்பார்கள்..
இவ்வாறான Fake Account களையும் , நமது நண்பர்கள் மறைத்து வைக்கும் Friend list இணையும் நாம் பார்கலாம். அதற்கான வழிமுறைகள் கீழே பாருங்கள்.
01. முதலில் உங்கள் Facebook Account இல் நுழைந்து கொள்ளுங்கள்.
பின்னர் Friend Requests => See All இல் க்ளிக் செய்யுங்கள்.
(உதவிக்கு கீழுள்ள படத்தை பார்க்கவும்)
பின்னர் கீழுள்ளவாறு ஒரு திரை தோன்றும். அதில் Mutual Friend என்று சிவப்பு நிறப் பெட்டியினால் காட்டப்பட்டிருக்கும் Section இல் Enter another name என்று உள்ளதில் நீங்கள் எந்த நண்பரது Friend List இனை பார்க்க விரும்புகிறீர்களோ? அவர்களது பெயரை Type செய்யுங்கள்
(உதவிக்கு கீழே காட்டப்படும் படங்களைப் பாருங்கள்)
குறிப்பு :
நீங்கள் பார்க்க முனையும் நபர் உங்களுக்கு நண்பராக இருத்தல் வேண்டும்.
0 Blogger-facebook:
Post a Comment