April 11, 2025 08:40:10 PM Menu

ஆண் குரலை பெண்குரலாகவும் பெண் குரலை ஆண் குரலாகவும் மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள் ஆகும். அது மாத்திரமல்ல கார்டூன் கேரக்டரில் பேசுவது போலும் பேச முடியும்.மொபைல் போனில் ஆண் குரலை பெண் குரலாக மாற்றம் செய்யக்கொடிய மென்பொருள்கள் உள்ளன. ஆனால் நாம்
இன்று பார்க்கப்போவது கணணியில் எவ்வாறு இம்மென்பொருள் மூலம் குரலை மாற்றம் செய்வது பற்றி.

கீழுள்ள Link மூலம் Voice Changer மென்பொருளை
தரவிறக்கிக் கொள்ளுங்கள். உங்கள் கணணியில் அம்மென்பொருளை நிறுவிய பின்னர் நீங்கள் யாருடைய குரலில் பேச வேண்டுமோ அவருடைய
குரலில் பேசலாம். அதாவது நீங்கள் Chatting செய்யும் போது அதில் மூன்று Option இருக்கும். அவற்றில் நீங்கள் பெண்குரலை தேர்வு செய்தால் நாம் பேசுவது அவருக்கு ஒரு பெண் பேசுவது போன்று கேற்கும்.


குரலை ஆண் குரலாகவும் பெண்குரலாகவும் மாற்றம் செய்ய விரும்பும் அனைவருக்கும் இப்பதிவு பயனுள்ளதாக அமையும். மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் சென்று தரவிறக்கிக் கொள்ளவும்.
http://www.screamingbee.com/product/download.aspx
28 Mar 2014

Advertisement

 
Top
Don't Forget To Join US Our Community
×