- Avast ஐ open செய்து setting இற்கு செல்லுங்கள்

- பின்பு Troubleshooting இற்கு செல்லுங்கள்
- பின்பு Load avast! services only after loading other system services என்பதற்கு டிக் செய்து கொள்ளுங்கள்

அவ்வளவுதான் உங்களுடைய கணினியை ஒரு முறை Restart செய்து பாருங்கள் அதற்கான தீர்வு தெரியும்.
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.