கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!
ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை
UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...
a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)

b - alt+98
c - alt+99
d - alt+100
e - alt+101
f - alt+102
g - alt+103
h - alt+104
i - alt+105
j - alt+106
k - alt+107
l - alt+108
m - alt+109
n - alt+110
o - alt+111
p - alt+112
q - alt+113
r - alt+114
s - alt+115
t - alt+116
u - alt+117
v - alt+118
w - alt+119
x - alt+120
y - alt+121
z - alt+122


Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×