விண்டோஸ் கிராஸ் ஆகிவிட்டால் புதியதாக ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யப்படும் போது டிரைவர்களை அனைத்தும் புதியதாக செய்யப்பட வேண்டும். பெரும்பாலான கணிணி வைத்திருப்பவர்கள் அனைவரும் டிரைவர்களை
வைத்திருப்பதில்லை.. டிரைவர் CDகளை தொலைத்துவிட்டவர்களுக்கு அல்லது குறித்த டிரைவரை தேடுவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதள்ளதாக அமையும்.
டிரைவர்களை எளிதில் கையாள இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மென்பொருள் பெயர் EASY DRIVER PACKS
இந்த மென்பொருள் Google இணையத்தில் தேடினாலே கிடைக்கிறது.

மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்ற குறிப்பிற்கு கீழே உள்ள படங்களை பார்த்து முயற்சி செய்யவும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போது உங்களது கணிணியில் டிரைவர்கள் இண்டால் செய்ய எல்லா விதமான பாக்ஸ்களையும் டிக் செய்து கொள்ளவும்
இரண்டாவதாக எக்ஸ்டிராக் அண்டு இண்ஸ்டால் என்பதை தேர்வு செய்து கொள்ளவும் அவ்வளவுதான் கணிணியில் எல்லா டிரைவர்களும் இண்ஸ்டால் செய்யப்பட்டுவிடும்

Advertisement

1 Blogger-facebook:

 
Top
Don't Forget To Join US Our Community
×