நீயும் நானும் பிரிந்து போகலாம்
என் காதல் கவிதை பிரியாது -உன்
நினைவுகள் என்னோடு வாழ்வதால்
ஆழத்தில் இருக்கும்
திமிங்கிலம்
அடிக்கடி
மேலே வந்து
சுவாசிப்பதுபோல்
உன்னை நான் பார்க்க
ஏங்குகிறேன்
இதயமே ..
நான் உன்னால்
காயப்பட்ட இதயம்
உனக்கு ஏன் இதற்கு மேல்
இதயம் ...???
0 Blogger-facebook:
Post a Comment