நமது ஸ்மார்ட் போனில் நாம் நிறுவி இருக்கும் செயலிகளில் முக்கியமான ஒரு செயலி தான் இந்த Viber. நம் அனைவருக்குமே தெரியும் Viber-இன் தொழிற்பாடு. ஸ்மார்ட் போன்களுக்கான மிகச்சிறந்த Messenger செயலிகளில் Viber-ம் ஒன்று.
Viber ஆனது எமது ஸ்மார்ட் போன் ஊடாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புக்களை Data அல்லது WiFi இணைப்பு மூலம் மிகக்குறைந்த செலவில் மேற்கொள்ள உதவுகிறது. பல லட்சம் பயனர்களை திருப்திப்படுத்தி வரும் Viber ஆனது இப்போது தனது சேவையில் ஒரு அங்கமாக மற்றுமொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
அதாவது நீங்கள் உங்களது புகைப்படம் அல்லது வீடியோ ஒன்றை உங்கள் நண்பருக்கு Viber மூலம் அனுப்பும் போது, குறிப்பிட்ட அந்த புகைப்படம் அல்லது வீடியோவை உங்கள் நண்பர் பார்த்தவுடன் தானாக அழியும் படி வசதியை செய்து கொள்ள முடியும்.
உண்மையிலே இது ஒரு நல்ல வசதி அல்லவா நண்பர்களே? ஆம்.. இந்த வசதியை எப்படி பெற்றுக்கொள்வது என்று கீழே விளக்கமாக கூறியுள்ளேன்.
Viber மூலம் நீங்கள் அனுப்பிய போட்டோ அல்லது வீடியோ மற்றவர் பார்த்ததும் தானாக அழியும் படி செய்வது எப்படி?
இதை நீங்கள் Viber-ல் இருந்து நேரடியாக செய்ய முடியாது. Viber Wink எனும் துணை செயலி ஒன்றை பயன்படுத்தியே இந்த வேலையை செய்து கொள்ள வேண்டும்.
முதலாவதாக Viber Wink செயலியை உங்களது Android அல்லது iPhone-இற்கு கீழே உள்ள லிங்க் மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள்.
-----------------------------------------
Viber Wink - Android
----------------------------------------
Viber Wink - iPhone

இப்போது இந்த செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் நிறுவி கொள்ளுங்கள்.
அடுத்து இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு அனுப்ப நினைக்கும் புகைப்படம் மற்றும் வீடியோகளை எடுங்கள்.
அத்தோடு நீங்கள் எதாவது வாசகங்களை இணைக்க விரும்பினால் அதையும் குறிப்பிட்ட புகைப்படத்துடன் சேர்த்து கொள்ளும் வசதியை தருகிறது இந்த Wink செயலி.
புடைப்படத்தை இந்த செயலி மூலம் எடுத்த பின்னர், கீழே வலது மூலையில் காணப்படும் Send எனும் பட்டனை அழுத்தும் போது, உங்களது ஸ்மார்ட் போனில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் Viber செயலியானது தானாக திறக்கும்.
இப்போது உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் அனுப்பும் போட்டோ அல்லது வீடியோ எவ்வளவு நேரத்தின் பின் அழிந்து போக வேண்டும் என்பதை தெரிவு செய்து கொள்ள முடியும்.
அதன் பின்னர் நீங்கள் அனுப்ப நினைக்கும் உங்களது அன்புக்குரியவரின் Viber இலக்கத்தை தெரிவு செய்து உங்களது போட்டோ அல்லது வீடியோவை அனுப்பி விடலாம்.
நீங்கள் ஏற்கனவே தெரிவு செய்து வைத்த நேரம் முடிவடையும் பட்ச்சத்தில் நீங்கள் அனுப்பிய குறிப்பிட்ட போட்டோ தானாக உங்கள் அன்புக்குரியவரின் Viber மெசேஜ் பட்டியலில் இருந்து நீங்கி விடும்.
குறிப்பு
இந்த வசதியை உங்களது ஸ்மார்ட் போனில் பெற்றுக்கொள்ள உங்களது ஸ்மார்ட் போனில் Viber மற்றும் Viber Wink-ன் புதிய பதிப்பு நிறுவப்பட்டிருத்தல் வேண்டும் என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

0 Blogger-facebook:
Post a Comment