நீங்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற கணனியின் Processor Speed, Ram, Hard Drive, VGA போன்றவற்றின் கொள்ளளவுகள் (Capacity) உங்களுக்கு தெரியுமா தெரியா விட்டால் இதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.முதலில் ஸ்டார்ட் மெனு சென்று அங்குள்ள Search Bar இல் Run என Type செய்யவும்
பின்னர் Run என்பதை open செய்யவும்
பின்னர் வருகின்ற மெனுவில் dxdiag என Type செய்து ok Button ஐ Click செய்யவும்
கீழுள்ள படத்தில் 3.20ghz என்பது உங்கள் கணனியின் வேகத்தினை குறிக்கும்
Memory என்பதில் உங்கள் கணனியின் ram இனுடைய கொள்ளளவினை குறிக்கும்
இதே window இல் Display எனும் Tab Open செய்தால் உங்கள் கணனியின் vga இன் அளவை அறிந்து கொள்ளலாம்
ஹார்ட் டிரைவ் இன் மொத்த அளவை அறிந்து கொள்ள My Computer என்பதை ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும்
அதன் பின்னர் வரும் வின்டோவில் Disk Management என்பதை கிளிக் செய்தால் ஹார்ட் டிரைவ் இன் மொத்த அளவை அறிந்து கொள்ளலாம்

0 Blogger-facebook:
Post a Comment