ஸ்மார்ட்போன் கருவியில் உங்களுக்கு தெரியாமல் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. எனக்கு தெரியமல் அப்படி என்ன இருக்கும் என யோசிப்பவர்கள் தொடர்ந்து படித்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சில குறியீடுகளை மட்டும் கொண்டு என்ன செய்ய முடியும் என்பனவற்றை தெரிந்து கொள்ளுங்கள்..
*#06# IMEI நம்பரை அறிந்து கொள்ள
*#0*# Service மெனுவை துவங்க
*#0228# சாம்சங் கருவிகளில் Quick Start மெனு செல்ல
*#9090# இந்த குறியீடு உங்களை போனின் Service Mode Option இயக்க
*#*#4636#*#* போன் சார்ந்த தகவல்களை முழுமையாக பெற
*#*#34971539#*#* கருவியின் கேமரா சார்ந்த முழுமையான தகவல்களை பெற
*#12580*369# இந்த குறியீட்டை டைப் செய்து கருவியின் மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் சாந்த தகவல்களை பெற
0 Blogger-facebook:
Post a Comment