April 15, 2025 08:48:54 PM Menu

இப்பதிவில் நாம் பார்க்க இருப்பது உறுப்பு என்று சொல்லப்படுகிற Element என்பதைப் பற்றி..
ஒரு உறுப்பு என்பது தொடக்க குறிஒட்டு, மற்றும் இறுதி குறிஒட்டு , (Starting Tag, End Tag) இரண்டும் சேர்ந்ததுதான் உறுப்பு என்று சொல்லப்படுகிறது.


< > - இது ஒரு டேக்(குறிஒட்டு) - இதற்கு ஆரம்ப குறிஒட்டு (Starting Tag) என்று பெயர்.
</>- இது ஒரு டேக்(குறிஒட்டு)- இதற்கு முடிவு குறிஒட்டு (End Tag) என்று பெயர்.

இதை இரண்டையும் ஒரு சேர எழுதி, இடையில் என்ன பொருள் இருக்க வேண்டுமோ அதை எழுதினால் இதற்கு பெயர் உறுப்பு.

<>பொருள்</> - இதற்கு பெயர் உறுப்பு (Elements).

ஒரு முழு HTML உறுப்பானது இவ்வாறு அமையும்.
<b>வணக்கம்</b>

இப்போது உறுப்பு(Elements) என்றால் என்ன என்பதை நாம் நன்றாக தெரிந்துவிட்டோம். அதாவது ஒரு ஆரம்ப குறிஒட்டிற்கும் , முடிவு குறிஒட்டிற்கும் இடையில் ஏதாவது ஒன்றை (பொருள்) எழுதி முடித்திருந்தால் அதுதான் உறுப்பு என்பது. மேலும் ஒரு உதாரணம்

<I>வணக்கம்</I>
இதுவும் ஒரு உறுப்பு(Elements) என அழைக்கலாம்
21 Dec 2015

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×