இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை
மாநகரில் பண்டைய கால சரித்திரப் புகழ் பெற்ற ஆலயமான
கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில்
அலைகடல் ஓரத்தில் அமைக்க பட்டுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள்ளான. 06.04.2018 இன்று காலை .இந்து சமுத்திரத்தில் நீராடலை தொடர்ந்து தீ மிதிப்பு வைபவம் இடம் பெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றியதுடன் பக்தர்கள் தீமிதிப்பிலும் கலத்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து அம்பாளிற்கு விசேட பூஜையும், தொடர்ந்து மாபெரும் அன்னதாமும் இடம் பெற்றது
கல்முனை ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் நிலத்துக்கு அடியில் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் இவ்விடத்தில் அமையப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
புகைப்படஇணைப்பு

வீடியோ இணைப்பு
புகைப்படஇணைப்பு
0 Blogger-facebook:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.