மீண்டும் ஒரு பதிவு நண்பர்களின்  வேண்டுகோளுக்கு  இணங்க Facebook-இல் ''Single Name'' வைப்பது எப்படி என்று இப்போது பார்போம். உதாரணமாக Thanuskaran Love என்று ஒரு முகநூல் பெயர் இருக்கிறது என்று சொன்னால் அதனை Thanuskaran என்று மட்டும் மாற்றம் செய்தல் . அது எவ்வாறு




1 ) முதலில் Firefox Browser யை ஒபின் செய்யுங்கள்

2) மெனுவை ஒபின் செய்யுங்கள்.

3) அங்கு Option  என்பதை  ஒபின் செய்யுங்கள்

4) அடுத்து Advanced யை ஒபின் செய்யுங்கள்



5)பிறகு > Network > Setting கு செல்லவும்


6) பின்பு >Manual Proxy Configuration என்பதை கிளிப் பண்ணுங்க


HTTP PROXY =118.97.237.77

Port: 8080

பின்பு மேல தரப்பட்டுள்ள HTTP PROXY      and    Port கொடுத்து ok பண்ணுங்க

பிறகு உங்களுடைய facebook account கு சென்று



உங்கள் Language யே Bahasa Indonesia என்று மாற்றம் செய்யுங்க







பின்பு nama என்பதில் உள்ள sunting என்பதை கிளிப் பண்ணி உங்களுடைய name மை மாற்றி கொள்ளுங்க


மேலதிக தகவல் அறிய இந்த வீடியோ காட்சியை பாருங்கள் விளங்கும்

13 Dec 2014

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×