April 24, 2025 07:04:55 AM Menu

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆபரடிங் சிஸ்டம் உடன் இலவச antivirus இணைப்பை தற்போதுநிறைவேற்றி உள்ளது .இந்த புதிய antivirus விண்டோஸ் 7 இணைப்புடன் இலவசமாக இணைக்கப்படுகிறது .மேலும் விஸ்டா , XP போன்றவற்றிலும் இதை இணைத்துக்கொள்ளலாம் .


இந்த antivirus மென்பொருளுக்கு "Morro" என பெயர் சூட்டப்பட்டுள்ளது . இதன் முதல் சோதனை பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மைக்ரோசாப்ட் நிறுவனமே நேரடியாக antivirus தயாரிப்பில் இறங்கியுள்ளதால் மற்ற antivirus நிறுவனங்களுக்கு இது பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை .
29 Sep 2013

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×