April 27, 2025 03:03:24 PM Menu

Facebook என்பது பல மில்லியன் மக்களால் பாவிக்கப்படுகிறது. பல பேர் இதில் இருந்தால் தங்கள் நேரம் வீணாகிறது எனக் கூறி deactivate செய்வார்கள். அப்படி செய்தால் நீங்கள் மறுபடியும்  LOGIN செய்யும் போது உங்கள் கணக்கு
மீண்டும் இணைக்கப்படும்.
                                         Deactivate செய்ய..
 இங்கு செல்லவும்

https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fdeactivate.php 


இதில் நீங்கள் ஏன் deactivate செய்யப்போகிறீர்கள் என காரணம் கொடுத்து... confirm பண்ணினால் சரி..
இப்படி செய்தால் உங்கள் கணக்கு அழிக்கப்படாது..!!
 மறுபடியும் log in செய்தால் active ஆகும்

                                           நிரந்தரமாக Delete செய்ய...
இத நீங்க செய்தீர்களாக இருந்தால் உங்கள் facebook கணக்கிலுள்ள படங்கள்,நண்பர்கள் , status , அனுப்பிய message என்பன நிரந்தரமாக அழியும்
 நிரந்தரமாக அழிக்க இங்கே செல்லவும்


https://www.facebook.com/login.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Flogin%2Freauth.php%3Fnext%3Dhttps%253A%252F%252Fwww.facebook.com%252Fhelp%252Fdelete_account
29 Aug 2013

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top
Don't Forget To Join US Our Community
×