
இன்றையபதிவில் இதே மாதிரியான மற்றுமொரு யுடியுப் வீடியோகளை தரவிறக்க உதவும் மற்றுமொரு உபாயத்தை பார்ப்போம்.
இந்த முறை மூலம் யுடியுப் வீடியோ களை தரவிறக்குவது மட்டுமின்றி, யுடியுப் வீடியோ களை ஆடியோ ஆக கூட தரவிறக்கி கொள்ள முடியும். அத்துடன் பலவேறு தரத்திலும் யுடியுப் வீடியோகளை தரவிறக்கி கொள்ளும் வசதியை தருகிறது இந்த அருமையான செயலி.
சிறிது நாட்களுக்கு முன்னர் இந்த குறித்த செயலி கூகுள் ப்லே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ள கூடியதாய் இருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட எதோ ஒரு காரணத்தினால் இந்த செயலியை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டார்கள்.
ஆனாலும் இந்த செயலி இன்னும் இணையத்தில் காணப்படுகிறது. ஆகவே இந்த செயலியின் பயனை உபயோகித்து யுடியுப் வீடியோகளை சிறந்த தரத்திலும், எமக்கு தேவையான நேரத்தில் ஆடியோ போர்மட்-இலும் எப்படி தரவிறக்கி கொள்வது என்று பார்ப்போம்.
யூடியுப் வீடியோகளை ஆன்ராயிடு போனுக்கு வீடியோ-வாகவும் ஆடியோ-வாகவும் தரவிறக்குவது எப்படி?
முதலாவதாக கீலே தறப்பட்ட்டிருக்கும் ஆன்ராயிடு போனுக்கு யுடியுப் வீடியோகளை தரவிறக்க உதவும் செயலியை உங்களது போனுக்கு பெற்றுகொல்லுன்கள்.
DOWNLOAD
அடுத்து இந்த செயலியை உங்களது போனில் ஆரம்பித்து அதிலே காணப்படும் தேடும் வசதியை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான வீடியோவை பெற்றிடுங்கள்.

அடுத்து வீடியோவை கிளிக் செய்து குறித்த வீடியோவை எந்த போர்மட்-இல் உங்களது போனிற்கு தரவிறக்கி கொள்ள வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.

அவ்வளவு தான். இப்போது குறித்த வீடியோ உங்களது ஆன்ராயிடு போனிற்கு டவுன்லோட் ஆக ஆரம்பித்து விடும்.
ஏற்கனவே நான் மேலே குறிப்பிட்டது போல இந்த அருமையான செயலியை கூகுள் ப்லே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டார்கள். ஆகவே இந்த செயலியை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முறையை பயன்படுத்தி உங்களது ஆன்ராயிடு போனுக்கு இலவசமாக தரவிறக்கி கொள்ள முடியும்.
[இந்த அப்ப்ளிகேசன் ஐ டவுன்லோடு செய்ய கீழ் காணும் லிங்கில் செல்க....]
{மறக்காமல் எமது பேஷ்புக் பக்கத்தில் சென்று லைக் செய்து கொள்ளவும்....}
★★★★★★★★★★★
Click Download Here 👈👈👈👈Thanuskarani-Tech-News
0 Blogger-facebook:
Post a Comment