பொதுவாக புதிய போன் நாம் வாங்கும்பொழுது அதற்க்கு தேவையான application கள் சிலவை அதில் பதிந்தே தரப்பட்டிருக்கும் ஆனால் அவை திருப்தியானதாக இருப்பதில்லை உதாரணத்திற்கு ஒரு sms applicationஐ எடுத்துகொண்டால் ஆது உங்களுக்கு வரும் message களை notification bar களில் காண்பிப்பதோடு சரி அதன் பிறகு நீங்கள் message பகுதிக்கு சென்று அதனை படிக்க வேண்டும் இதுவே வெளியில் கிடைக்கும் ஒரு sms applicationஐ (I sms) மொபைலில் நிறுவும்பொழுது நமக்கு வரும் sms களை flash notificationஆக நமது மொபைலில் காண்பிப்பதோடு மட்டுமல்லாமல் அதிலேயே reply செய்யும் வசதியும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதனால்தான் நாம் அதிக வசதிகள் கொண்ட applicationகளை தேடி play storeக்கு ஓடிக்கொண்டிருக்கிறோம்
சரிதானே ?
சிலவை நல்லதாக இருக்கும் சிலவை உபயோகம் இல்லாததாக இருக்கும்

ஆனால் இங்கு பதிவிடப்பட்ட 5 applicationகளும் கட்டாயமாக android மொபைல்களில் இருக்க வேண்டியது என என்னால் பரிந்துரைக்கப்படுகிறதுஅதன் தர அடிப்படையில் இதோ

Z Archiver


ஆன்றாயிட் மொபைல்களில் இருக்கும் ஒரே ஒரு குறைபாடு zip ( சுருக்கப்பட்ட கோப்பு) செய்யப்பட்ட fileகளை நாம் உபயோகிக்க முடியாது
ஒரு fileஐ zip செய்யவும் முடியாது ஆனால் அந்த குறைய போக்குவதற்கு play storeல் இலவசமாக நிறைய application இருந்தாலும் இந்த z archiverஐ போல் அருமையாக வேலை செய்ய எந்த ஒரு applicationம் இல்லை என்பதனால் இன்றைய தரப்பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது
இது PLAY STOREல் இலவசமாக கிடைக்கும்  அங்கு சென்று இதனை .DOWNLOAD செய்துகொள்ளுங்கள்
.......................................................................................................................................

File master pro





 இது file manager மட்டும் இல்லை ஒரு அட்டகாசமான security softwareம் கூட ஆம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் safe box என்ற அமைப்பு நம் photos ,videos , files என நமக்கு தேவையான முக்கிய fileகளை தன்னுடன் இணைத்து கொள்வதால் அதன் உரிமையாளரை தவிற வேறு யாரும் அதனை பார்க்க அது அனுமதிக்காது
ஆதலால் gallery locker போன்ற applicationகளுக்கு இனி உங்களது மொபைலில் வேலை இருக்காது .
எனவே இது கண்டிப்பாக உங்களது போனில பல வழிகளில் உபயோகமாக இருக்கும் என்பதால் இன்றைய தரப்பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறது

இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் இதை டவுன்லோட் செய்ய
DOWNLOAD HERE

 flash tranfer


பெரும்பாலான நபர்கள் fileகளை ஒரு மொபைலலில் இருந்து இன்னொரு மொபைலிற்கு அனுப்ப BLUETOOTHஐ-யே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
ஆனால் wi-fi வழியாகவும் fileகளை அனுப்ப முடியும் என்பது பலருக்கும் தெறிவதில்லை அந்த வகையில் மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியதுதான் இந்த flash transfer
BLUETOOTHஐ விட 10 மடங்கு அதாவது நொடிக்கு (குறைந்தது 1MB அதிகபட்சம் 7MB ) என்ற வேகத்தில் fileகளை பரிமாறிக்கொள்ளும் இதை உபயோகிக்க ஆரம்பித்தால் BLUETOOTHஐ மறந்து விடுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவே இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3

இது PLAY STOREல் கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய
CLICK HERE
........................................................................................................................................


puffin web browser

அன்று முதல் இன்று வரை இதனுடைய வேகத்தை மிஞ்ச எந்த browserம் முன்வரவில்லை சாதாரணமாக வெரும் 2g networkல் கூட இதனுடைய வேகம் பட்டையை கிளப்பிவிடும் aircel 2g போன்ற அடிமட்ட வேகத்தில் இது உபயோகப்படாது ஏனென்றால் இது serverல் connect ஆக தாமதம் ஏற்படும் விதத்தில் இது வேலை செய்யாது airtel 2g வைத்திருப்பவர்கள் இதை உடனே download செய்து உபயோகித்து பாருங்கள் google chrome Firefox browserகளை விட 5 மடங்கு வேகம் மட்டுமில்லாமல் இனையத்தின் வீடியோக்களையும் நேரடியாக நீங்கள் பார்க்க முடியும் ஏனெனில் இதில் flash player பதிந்தே தரப்படுகிறது இத்தனை வசதிகளும் இதில் அடங்கியுள்ளதால் இன்றைய தரப்பட்டியலில் இது பிடித்திருக்கும் இடம் 3.....


இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட் செய்ய CLICK HERE


 SWIFT KEYBOARD


இன்று நமது பகுதியில் முதலிடம் வகிப்பது swift keyboard ஏனெனில் இதில் கொடுக்கப்பட்ட key அம்சம் தட்டச்சு செய்ய எளிமையாக இருப்பதோடு நாம் டைப் செய்த வாக்கியங்களை சேமித்து நாம் அதற்கடுத்து என்ன வார்த்தையை type செய்ய போகிறோம் என்பதை தயாராக எடுத்து வைத்திருக்கும் இதனால் chat செய்யும்பொழுது அதிக வேகத்தில் வார்த்தைகளை உங்களால் type செய்ய இயலும் (நமக்கு நமது காதலர்களுடன் அதி வேகமாக chat செய்வதுதானே முக்கியம்)இந்த விசயத்தில் இது நமக்கு பெரிதும் உபயோகப்படுவதால் இன்றைய தரப்பட்டியலில் இதற்கான இடம் 1


இது PLAY STOREல் இலவசமாக கிடைப்பதில்லை என்பதால் டவுன்லோட்CLICK HERE

Advertisement

1 Blogger-facebook:

  1. தாங்கள் பயன்படுத்தும் ‍பிளாக் போல் பயன்படுத்தும் வழி தெரிவியுங்கள் leninjk.2013@gmail.com

    ReplyDelete

 
Top
Don't Forget To Join US Our Community
×