1 ) முதலில் Firefox Browser யை ஒபின் செய்யுங்கள்
2) மெனுவை ஒபின் செய்யுங்கள்.
3) அங்கு Option என்பதை ஒபின் செய்யுங்கள்
4) அடுத்து Advanced யை ஒபின் செய்யுங்கள்
5)பிறகு > Network > Setting கு செல்லவும்
6) பின்பு >Manual Proxy Configuration என்பதை கிளிப் பண்ணுங்க
HTTP PROXY =118.97.237.77
Port: 8080
பின்பு மேல தரப்பட்டுள்ள HTTP PROXY and Port கொடுத்து ok பண்ணுங்க
பிறகு உங்களுடைய facebook account கு சென்று
உங்கள் Language யே Bahasa Indonesia என்று மாற்றம் செய்யுங்க
பின்பு nama என்பதில் உள்ள sunting என்பதை கிளிப் பண்ணி உங்களுடைய name மை மாற்றி கொள்ளுங்க
மேலதிக தகவல் அறிய இந்த வீடியோ காட்சியை பாருங்கள் விளங்கும்
0 Blogger-facebook:
Post a Comment