சுற்றுலா செல்லும் போது நீங்கள் எடுத்த போட்டோக்கள், வாழ்த்து அட்டைகள், அழகான இயற்கை காட்சிகள் என ஒவ்வொருவரும் விதவிதமான போட்டோக்களை உங்கள் நண்பர்களுடன் facebook-ல் பகிர்ந்து கொள்கிறீர்கள். இந்த போட்டோக்கள்
அனைத்தையும் ஒன்றாக இணைத்து அட்டகாசமான background music கூடிய வீடியோவாக உருவாக்குவது எப்படி என இங்கு காண்போம்.

http://www.timelinemoviemaker.com/ தளத்திற்கு செல்லவும். சென்றால் கீழே இருப்பதை போல window வரும் அதில் உள்ள Make your Movie என்ற button அழுத்தவும்.


  • இந்த button அழுத்தியவுடன் facebook permission கேட்கும் Allow கொடுக்கவும்.
  • பிறகு உங்களுடைய Timeline movie தயாராகும். உங்களுடைய கணக்கில் உள்ள போட்டோக்களை ஒட்டுமொத்தமாக சேர்த்து வீடியோ தயாரிக்கும்.
  • உங்கள் கணக்கில் குறிப்பிட்ட அளவு போட்டோக்கள இல்லை என்றால் போட்டோவை சேருங்கள் என்ற அறிவிப்பை வெளியிடும்.
  • முடிவில் உங்களுடைய வீடியோ தயாராகிவிடும். இந்த வீடியோவில் உள்ள பின்னணி இசையை உங்கள் விருப்பத்திற்கு மாற்றி கொள்ளலாம்.
  • இப்பொழுது உங்களுக்கு பிடித்த மாதிரி வீடியோவாக உருவாக்கியதும் Share என்ற button அழுத்தி அந்த வீடியோவை உங்கள் கணக்கில் பகிருங்கள். 
 இந்த வீடியோவை கணினியில் download செய்ய முடியாது.


Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×