உன் கண்ணின்
பார்வையிலிருந்து
நான் தப்பவே
முடியாது ...
அப்படிஎன்றால்
மார்க்கண்டேயர்
தப்பியிருக்கலாம் ...!!!
என் கவிதை வரிகள்
உன் வரிகள்
உன்வரிகள் இப்போ ..
என் வலிகள்
என் சோகத்தை கேட்டு
சோகமே அழுகிறது

Advertisement

0 Blogger-facebook:

Post a Comment

 
Top
Don't Forget To Join US Our Community
×